இனி -கார்த்திகா

சுழற்சியில் சற்றும்
பிறழாத தீர்க்கம்

ஆழங்கள் தோற்கும்
ஈர்ப்பின் மாயம்

பருகலில் ஊற்றெடுக்கும்
அவள் தாகம்

பெயர் மறந்து
நிலை சமைந்து

நேற்றைய இரவின்
வேதங்களை சற்று
மாற்றியமைத்தபோது

முகிழ்த்திருந்தது
இரவில் நிலவு!!

எழுதியவர் : கார்த்திகா AK (20-Feb-15, 8:52 pm)
Tanglish : ini
பார்வை : 118

மேலே