என் முதல் பாடல் வரிகள்

Finish the felling .ending of my lyrics extremely happy
ஈட்டி எறிஞ்சவளே என் நெஞ்ச பாத்து தீட்டி எறிஞ்சவளே.வேட்டி துடையில் நிற்கும் உன்னை பார்த்து வேர்த்தே அது இறங்கும்.விழுங்குற உன் விழியால நான் விடிகிறேன் பகலாக....அடியே என் பூங்கொடியே மனசுக்குள்ள அடிக்கடியே உந்தன் நினப்பே..இங்கும் அங்கும் என்ன பங்கு பங்கா வெட்டி எறியதடி உந்தன் வெட்கம். இப்படியே நான் செத்தாலும் உயிர் உன்குடதான்டி இருக்கும்..கல்யாணம் அது ஆனாலும் உன் கண் நாணம் காத்திருப்பேன் அதுக்கு எந்நாளும்.நாளும் உன் சத்தம் கேக்காம நாளத்தில் என் இரத்தம் அது கோக்காதே..

எழுதியவர் : மனோஜ் (14-Jan-16, 4:55 pm)
பார்வை : 88

மேலே