குடியரசு தின வாழ்த்து
குடியரசு கொண்டாடும் யாவர்க்கும் நெஞ்சம்
அடியெடுத்துத் தந்த தமிழ்பா - கொடியேற்றி
வாழ்த்து வணக்கம் செலுத்தியே இன்பத்தில்
ஆழ்த்தவந் தேமா தரம்.
குடியரசு கொண்டாடும் யாவர்க்கும் நெஞ்சம்
அடியெடுத்துத் தந்த தமிழ்பா - கொடியேற்றி
வாழ்த்து வணக்கம் செலுத்தியே இன்பத்தில்
ஆழ்த்தவந் தேமா தரம்.