கனவுகள் கலைந்த போது

கடந்த காலத்து...
கனவுகளையும், கண்ணீர் துளிகளையும். தனக்குள் .... வாங்கி. வாங்கி தலையணை... கனத்து போனதடி! நடந்து சென்ற... நந்தவனத்தின், நிழல் மரங்கள் எல்லாம் நீ இல்லாமல். காதலின். நினைவு சின்னங்களாய், தெரியுதடி! அன்று... கண்ணீர் அணை, உடைந்து... கனவுகள் கலைந்த போது தான், தெரிந்தது.... தொலைந்தே போனது, என் காதல் என்று!

எழுதியவர் : மஹாமதி (26-Jan-15, 6:40 pm)
பார்வை : 99

மேலே