கஞ்சன்

கஞ்சனிடம் கஞ்சனென்று
எழுதச் சொன்னேன்
கஞ்சனவன் கஞ்சனைவிலக்கி
கருமியென்று எழுதினான்
என்னவென்று கேட்டபோது
சொன்னான்:
கஞ்சனுக்கோ நான்கெழுத்து
கருமிக்கோ மூன்றெழுத்து .

எழுதியவர் : சுசீந்திரன் . (26-Jan-15, 8:34 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 154

மேலே