இன்றும் தொலைகாட்சி தினமே

என்
குடியரசு தினம்
ஓய்ந்திராமல் சினிமா நிகழ்சிகள் கண்டு
ஓய்ந்தபோது கொடியேற்றும் நிகழ்ச்சியில் நின்று
தொலைக்கட்டுபடுத்தி விரல்களுடன் அலைந்ததில்
வெள்ளித்திரையில் மின்னபோகும் திரைப்படங்களின் நட்சத்திரங்களையும்
சின்னத்திரையில் முதலில் சுமந்த திரைப்படங்களையும்
கண்டதுடன் முடிந்து
இன்றும் தொலைக்காட்சி தினமானது!!

எழுதியவர் : (26-Jan-15, 9:51 pm)
பார்வை : 86

மேலே