உன்னை பற்றி வரைவேன்
சந்தோசம் கொண்ட என் வாழ்வில்
வானவில் போன்று அழகாய் ஜொலித்தாய்
எழுத தெரிய என் கைகளுக்கு
அழகிய கவிதை எழுத கற்று கொடுத்தாய்
நான் உருவம் அறியா என் இதயத்தில்
உன் உருவத்தை பதித்தாய்
வேகமாய் வீசும் காற்று போல்
என்னுள் வேகமாய் வாசம் கொண்டாய்
துடிக்க மறந்த என் இதயத்தை
உன் இதயம் கொண்டு துடிக்க வைத்தாய்
இத்தனையும் தந்த உன்னை
எப்படி நான் மறப்பேன் ...
என்றும் என் கரங்கள் எழுதும் வரை
உன்னை பற்றி வரைவேன்