காதலொன்றும் சிறப்புமல்ல

காதலித்துக் காயப்பட்ட
காதலர்களுக்குத்தான்,
உடைந்த சிறகுகளோடும்
உயரப் பறத்தல் சாத்தியமாகிறது!

... முள்ளில்லாதவரை
ரோஜா அதிசய அழகல்ல!
காயம் காணாத வரை
காதலொன்றும் சிறப்புமல்ல!!

எழுதியவர் : வெற்றி (27-Jan-15, 1:23 pm)
சேர்த்தது : ValentineVetri
பார்வை : 77

மேலே