மரணித்த மறுதினம்

மரணித்த மறுதினம்
வழக்கம்போலதான் விழித்தேன்.
வழக்கம் போல பல்துலக்கி
வழக்கம் போல குளித்து
வழக்கம் போல சாப்பிட்டு
வழக்கம் போல அலுவலகம் சென்று
வழக்கம் போல பணி செய்து
வழக்கம் போல வீடு திரும்பி
மீண்டுமொருமுறை செத்துப்போனேன்.

எழுதியவர் : ஈ.ரா. (27-Jan-15, 5:20 pm)
பார்வை : 75

மேலே