வானம் போல என் மனம்
வானம் போல
என் மனம்
வர்ணங்களைப் போல
உன் விழி
இரண்டும் கலந்த
வானவில் போல்
நம் காதல்
இன்று மழைக்கு
மழை போல
என் கண்ணீருக்கு
முன்பு
வந்துதான் செல்கிறது
உன்
நினைவின் உருவில் ..
வானம் போல
என் மனம்
வர்ணங்களைப் போல
உன் விழி
இரண்டும் கலந்த
வானவில் போல்
நம் காதல்
இன்று மழைக்கு
மழை போல
என் கண்ணீருக்கு
முன்பு
வந்துதான் செல்கிறது
உன்
நினைவின் உருவில் ..