இரவு

இரவுச்சல்லடையில்
இரைச்சலை
வடிக்கிறது
நகரம்.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (28-Jan-15, 10:56 am)
பார்வை : 94

மேலே