பழுது அடைந்த சாலை பயணம்

அச்சோ ! அவர்களுக்கு எப்பொழுதும் பிரச்சனைகள் அதிகம் என்று ஒதுங்கிச் செல்லும் மனிதர்களே...

வளைவுகள் மற்றும் மேடு பள்ளங்கள் அதிகம் உள்ள இருவழிச் சாலையில் வாகனங்கள் ஓட்டியவர்களுக்கே விழிப்புணர்வு அதிகம் இருக்கும்...

பழுது அடைந்த சாலையை என்றோ ஒரு நாள் நீங்களும் கடக்க வேண்டி இருக்கும். அவர்கள் நிச்சயமாக உதவுவார்கள்.

எழுதியவர் : இராமதுரை ஜெ (28-Jan-15, 1:24 pm)
சேர்த்தது : ராமதுரை ஜெ
பார்வை : 55

மேலே