பண் பாடு

பண்பாடு
படும்பாடு
திரையிலும்
பொது இடங்களிலும்

கண்கூடாய்ப்
பார்க்கும் நாம்
மௌனிகளாய் இருக்க

பண்பாட்டுத் துறைக்கு
என்ன தான் பணியோ?

அவர்களையும் தொற்றியதோ
நமக்குள்ள பிணியும்?

எழுதியவர் : மலர் (28-Jan-15, 2:31 pm)
பார்வை : 804

மேலே