வெற்று மன சாத்திரம்

வெற்றி எனும் விடை காண
வேண்டுமே வாய்ப்பு எனும் அஸ்திரம்

அன்பு எனும் குணம் காண
வேண்டுமே பரிவு எனும் சூத்திரம்!

காதல் எனும் மனம் காண
வேண்டுமே இனணந்த உள தோத்திரம்!

ஞான மோன சாந்தம் காண
வேண்டுமே வெற்று மன சாத்திரம்!

எழுதியவர் : கானல் நீர் (28-Jan-15, 11:33 am)
சேர்த்தது : கானல் நீா்
பார்வை : 74

மேலே