அன்னை எனும் அகிலம்
![](https://eluthu.com/images/loading.gif)
அம்மா அகிலம் போற்றும்
அழகிய சொல்
அம்மா உலகம் போற்றும்
அழியா சொல்
என் தாயே..,
எப்பிறவியில் உனக்கு நான் பட்ட
கடனை அடைக்க
பத்து மாதம்
பக்குவமாய் சுமந்தாய் - நான்
புவியை அடைய
புனிதமாய் இருந்த
புண்ணியவதியே
காலமெலாம்
கடமை பட்டிருக்கிறேன்.
காலுக்கு செருப்பாக இருப்பேன்.
கடைசிவரையில்
கண்கலன்காமல் பார்பேன்.
கண்ணோடு கலையாத
இமை போல ,
உன்னோடு பிரியாத நானாக என்றும்
உன்னோடு இருப்பேன் என் தாயே..........!