காதல்

என் வாழ்வின் எல்லா இன்பங்களையும்
பிரிவுகளையும் இழப்புகளையும்
துன்பங்களையும் உணர்வுகளையும்
தொலைத்தேன் என் கண்ணீரில்...
என் கண்ணீரை தொலைத்தது
காதலில் மட்டுமே...!

எழுதியவர் : பன்னீர் (29-Jan-15, 9:05 am)
Tanglish : kaadhal
பார்வை : 44

மேலே