நட்பு

என்றொ தன்னில் இருந்து பிரிந்த ந‌ண்பன்
இன்றாவது வருவான் என்று நம்பி
வானம் பார்த்து காத்திருக்கின்றனர்
பாசமிகு நண்பர்கள்....!

எழுதியவர் : பன்னீர் (29-Jan-15, 9:42 am)
Tanglish : natpu
பார்வை : 102

மேலே