பிரிவின் நினைவுகள்

பிரிவின்
சுமை கூட
இனிமையான
நினைவுகளாக
மாறுவது
காதலில் மட்டுமே .....
அந்நினைவுகளை
கண்ணீரின் வாயிலாக
காண்பவர்கள்
காதலர்கள் மட்டுமே
இவ்வுலகில் !!.....

எழுதியவர் : பிரதீப் நாயர் (30-Jan-15, 6:00 pm)
Tanglish : pirivin ninaivukal
பார்வை : 749

மேலே