காதல் அழிவதில்லை

காலமெல்லாம் உன் மேல் நான் காதல் கொள்வேன் !


உயிரே உன்னால் நான் கண்ணீர் விட்டாலும் !


என் மனதளவில் உனக்கொரு தீங்கு செய்ய மாட்டேன் !


தினமும் கண்ணீருடன் உன் நினைவோடு வாழ்ந்தாலும் !


நான் காலமெல்லாம் கடவளிடம் வேண்டுவேன் !


நான் காதலித்தவள் எனக்கு கிடைக்கவில்லை !


அவள் திருமணம் செய்யும் அவள் கணவன் !


அவளை கண்ணீர் சிந்தாமல் காக்க வேண்டும் கடவுளே.

எழுதியவர் : ரவி . சு (30-Jan-15, 8:14 pm)
பார்வை : 481

மேலே