+பிடிக்காதென்றே கொல்கிறாய்+

==கண்ணுக்கு முன்னே ஒளிந்து கொண்டு
==========கண்டுபிடி என்கிறாய்..
==மனதுக்குள்ளே நிறைந்து கொண்டு மறக்க
==========ஏனோ சொல்லுகிறாய்..
==பெண்ணே உந்தன் மாயவலையில் என்னை
==========பிடித்து செல்கிறாய்..
==உன்னை பிடிக்கவந்த என்னைநீயோ பிடிக்கா
==========தென்றே கொல்கிறாய்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (30-Jan-15, 7:06 pm)
பார்வை : 196

மேலே