காதல்
உன்னிலிருந்து தேனை மட்டும் எடுத்து செல்லும் தேனீக்களையும்,வண்ணத்து பூச்சிகளையும் நேசிக்கும் நீ,
முள்ளாய் என்றும் உன்னுடன் இருந்து உனக்காக சாகவும் துடிக்கும் என்னை
ஏனடி நினைக்க மறுக்கிறாய் ?