முகநூல் காதல்

உன் STATUS பார்த்து
வந்ததல்ல, என் LIKE
உன் அகப்பக்கம் பார்த்து வந்தது...
என் கனவுகளில் COVER PHOTO நீ...
என் இதய INBOX சாட்சி...
இதயத்தை TAG செய்தேன் உன்னோடு
நானும் நீயும் “நாம்” என GROUP ஆக...
கொடுத்த REQUEST இன்னமும் WAITING-ல்,
உன்னை நான் POKE செய்யவில்லை
1000 PAGEகளில் வேண்டாம்
உன் ஒற்றை COMMENT போதும்...
காத்திருக்கிறேன் – நீ
REPORT செய்வாயென,
நீ என்னை BLOCK செய்தாலும்
உன்னை FOLLOW செய்வேன்,
என்றென்றும்...

எழுதியவர் : கோட்டாறு ஷிபான் அரூஸி (1-Feb-15, 12:36 am)
Tanglish : muganool kaadhal
பார்வை : 927

மேலே