பூந்தோட்டம்

பூந்தோட்டம் நடுவிலே
வீடு என்பது
காதல் நினைவுகள் சூழ
உடம்பு.......

உள்ளே நிறைந்திருப்பது
ம ன/ண ம்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (1-Feb-15, 12:46 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : poonthottam
பார்வை : 197

மேலே