தினம் பார்த்த விழிகள்
உனைப் பார்த்துத்தான்
தினம் விழிகள்
இருக்கும் என் விழிகள்
உன் மடல்கள் இரண்டும்
மூடும் பொழுதுதான்
தன் பார்வையை இழக்கிறது
காதலால் !
உனைப் பார்த்துத்தான்
தினம் விழிகள்
இருக்கும் என் விழிகள்
உன் மடல்கள் இரண்டும்
மூடும் பொழுதுதான்
தன் பார்வையை இழக்கிறது
காதலால் !