மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

ஆதலினால் காதல் செய்வீர் .
மணிக்கொரு முறை
கடிகார முட்களில்
முத்தசத்தம்

சத்தமிட்டு ஒடிவந்த
இருநதிகள் சலசலத்து
சங்கமிப்பு

சங்கத்தமிழ் சொன்ன
முப்பாலில் மூன்றாம்
இன்பம்

அட..!!
இன்பமாய் அனுதினமும்
சூரியனுக்கு காத்திருக்கும் தாமரை
வினோத இயற்கை

வேதனையும் சாதனையும்
காதலர்க்கே.
காதலுக்கில்லை

எழுதியவர் : சொந்த kavithai (2-Feb-15, 12:59 pm)
பார்வை : 67

மேலே