வாழ்த்த மனமில்லை

மண க் கோலம் பூண்டு
மண மேடை ஏறி
மண மகன் கை பற்றி
மனதார வாழ்த்த மங்கையரின்
திரு மணம்...காதலுக்கு
மட்டும் ஏனோ விதிவிலக்கு
வாழ்த்த மனமில்லை ...

எழுதியவர் : KAVIARUMUGAM (2-Feb-15, 1:13 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
பார்வை : 102

மேலே