♥அவள் நினைவில் நான்-13...♥

என்னை "மறந்து" விடு
என்று சொன்ன வார்த்தை கூட
என் காதில் "இறந்து" விடு
என்று கேட்டது இன்று வரை
இறந்து தான் வாழ்கிறேன்
உன் நினைவில்...!!!

எழுதியவர் : இதயவன் (19-Apr-11, 9:15 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 474

மேலே