மயக்கம்

அவனும் மயக்கத்தில்
குடும்பமும் மயக்கத்தில்
அவன் குடித்ததால்!

எழுதியவர் : சபியுல்லா (3-Feb-15, 9:43 am)
Tanglish : mayakkam
பார்வை : 116

மேலே