நைலான் கொடி
என் வீட்டு நைலான் கொடியில்
என் உடைகளை உலர்த்த
மாடிக்கு வந்தேன் - அப்போது
உன் வீட்டு நைலான் கொடியிலிருந்து
உன் உடைகளை எடுத்து பத்திர படுத்தினாய் !
சற்று உற்று பார்த்தேன் -
ஆம் !
ஊருக்கு ஒதுக்கு புறத்தில் இருக்கும் ஓடை..
அதன் அருகில் -
நேற்று நான் கழற்றி எறிந்த உனது ஆடை !!