நட்பு.......

நட்பிற்காக
எதையும்
இழக்கலாம்
என்பதற்காக.....

இன்னொரு
நட்பை
இழக்காதீர்கள்.........

எழுதியவர் : (19-Apr-11, 10:27 pm)
சேர்த்தது : மாதவன்
Tanglish : natpu
பார்வை : 321

மேலே