கவிதையும் நீயும் !

கவிதையும் நீயும்
ஒன்று தானோ
உன்னிடம் பேசும்
போதும் வார்த்தை இல்லை
கவிதை எழுதும்
போதும் வார்த்தை இல்லை
எப்படி சொல்வேன் என் காதலை !

எழுதியவர் : dpa (20-Apr-11, 12:58 am)
சேர்த்தது : deeps
பார்வை : 378

மேலே