அதே இரவு

நிலவற்ற
ஓர் இரவின் மடியில்
வந்தது அந்த கனவு...

நட்சத்திரங்களெல்லாம்
நிலவாகிப் போன கனவு...

நான் சிறுவனாகிப்போன
அதே இரவு...

எழுதியவர் : (4-Feb-15, 7:41 am)
Tanglish : athey iravu
பார்வை : 87

மேலே