காதலுக்காக

கடலில் குதித்து
முத்து எடுக்கவேண்டாம்
மலை ஏறி
சிகரம் தொட வேண்டாம்
செவ்வாய் கிரகம் சென்று
வர வேண்டாம்
காதலனே காலம்
உள்ளவரை என் அருகில்
நீ இருந்தால் போதுமானது

எழுதியவர் : கவியாருமுகம் (4-Feb-15, 12:49 pm)
Tanglish : kaathalukkaga
பார்வை : 67

மேலே