காதல் பிச்சை

கண்ட நாள் முதல்
கண்ணுக்குள் நீ தானடி
என் கனவிலும்
நீ தானடி..
தன்னை மறந்து
தன்மானம் இழந்து
கேட்கிறேன் உன்னிடம்
காதல் பிச்சை.
கண்டிப்பாய் காதலித்து விடு
காரணம் சொல்லாதே
காதல் கனியாய்
நீ மட்டுமே என் உள்ளத்தில்...
கண்ட நாள் முதல்
கண்ணுக்குள் நீ தானடி
என் கனவிலும்
நீ தானடி..
தன்னை மறந்து
தன்மானம் இழந்து
கேட்கிறேன் உன்னிடம்
காதல் பிச்சை.
கண்டிப்பாய் காதலித்து விடு
காரணம் சொல்லாதே
காதல் கனியாய்
நீ மட்டுமே என் உள்ளத்தில்...