இந்த உலகில் நான்
நாம் நேசித்த அந்த சில காலம்
அது கனவாகி போயினும் ......
உன் நினைவுகள் அது என்றும் வாழும்
அதன் சிறகுகள் நீளும்....
உலகில் எங்கு நீ இருந்தாலும்
தினம் ஆகாயம் பார் ....
ஓர் புன்முறுவல் செய் ....
உலகம் ஒன்றாக்கி
உறவு கொண்டாடி
பிரிந்து சென்ற உனக்கு.....
அந்த ஆகாயம் கூறும்.....
இன்றும் அந்த(இந்த) உலகில் தான் நான் இருக்கின்றேன் என்று....!!!!