குழவியும் கிழவியும்

குழவியும்.... கிழவியும்...
பல்லாடல் இல்லை....
பாங்கான -
சொல்லாடல் கொள்ளை.....
வில்போலாவார்....
வீராப்பால் -
சொல்கேளார்......
பால் உண்பார்....
பழகத்தால் பார்....
குழவியும் கிழவியும் ஒன்றே...!