ரீமேக் 7 ஜி ரெயின்போ காலனி

"மிஸ் பேசும் வார்த்தைகள் புரியவில்லை
டேஸ்ட்டு வச்சால் மார்க்கு கிடைப்பதில்லை
ஒரு சம் முடிய மறு சம் தொடங்க எக்ஸாமில் ஈஸி இல்லை
அட எக்ஸாமில் ஈஸி இல்லை

ஆணூவல் எக்ஸாம் வந்த பிறகும் கவலையே இல்லை இல்லையே
காத்துல பேப்பர் பறந்த பிறகும் பிட்டு அடிக்க சான்சு இல்லை
ஒருமுறைதான் அடி வாங்கீதான் மறுமுறை அடிவாங்கீ வலிப்பதில்லை.............."
கனவிலும் தினம் நினைவிலும் அழுகுற ஆண் மகன் வலி புரிவதில்லை

BY
J.MUNOFAR HUSSAIN
1ST YEAR CIVIL
VEL TECH HIGH TECH ENGINEERING COLLEGE
AVADI
CHENNAI..........

எழுதியவர் : J.MUNOFAR HUSSAIN (5-Feb-15, 6:47 pm)
சேர்த்தது : முனோபர் உசேன்
பார்வை : 163

மேலே