தங்கமும், காதலியும், பொய்யும்

இன்றைய காதலி:எங்கிட்ட அப்டி என்னடா உனக்கு ரொம்ப பிடுசுருக்கு?

இன்றைய காதலன்:நி போட்ருக்க அந்த ஒரு பவுன் தங்கச் செயின்தா ரொம்ப பிடுசுருக்கு மா!

இன்றைய காதலி:அட போடா லூசு இதுவே கவரிங்க்தா!!!!!!

இன்றைய காதலன்:இதுலையுமா ஏமாதுவிங்க??????????????????



BY
J.MUNOFAR HUSSAIN,
1ST YEAR CIVIL DEPARTMENT,
VEL TECH HIGH TECH ENGINEERING COLLEGE,
AVADI,
CHENNAI........

எழுதியவர் : J.MUNOFAR HUSSAIN (5-Feb-15, 6:59 pm)
சேர்த்தது : முனோபர் உசேன்
பார்வை : 234

மேலே