சட்டைப் பையில் என்ன இருக்கு

நோயாளி : டாக்டர் எனக்கு சுகர் இருக்கு… பிரஷர் இருக்கு….
வாந்தி இருக்கு…. பேதி இருக்கு…….. டென்ஷன் இருக்கு……

டாக்டர் : எல்லாமே இருக்கா!!!! அதுசரி
உன் பாக்கெட்ல பணம் இருக்கா???

நோயாளி : ???????????????

எழுதியவர் : கவிக்கண்ணன் (5-Feb-15, 8:12 pm)
பார்வை : 305

சிறந்த நகைச்சுவைகள்

மேலே