கவிதை ……
தனிமை ஒன்று மட்டும் இல்லையென்றால்
உனக்கு வளர்ச்சி இல்லை ……!
காதல் ஒன்று மட்டும் இல்லையென்றால்
உனக்கு அழகு இல்லை ……!
பரிசு ஒன்று மட்டும் இல்லையென்றால்
உனக்கு பாராட்டு இல்லை ……!
பெருமைப்பட்டுக்கொள்ளாதே
என்னவள் மட்டும் இல்லையென்றால்
உனக்கு பிறப்பே இல்லை ……!