காதல் எங்கு செல்கிறது
ஏன் இறைவா இப்படி செய்தாய்!!!!!!
தவிக்கும்பொழுது ஆறுதல் வேண்டினேன்,
வாழும் தெய்வத்தை தந்தான் - தாயக
விழும்பொழுது தாங்கிபிடிக்க வேண்டினேன்,
துடிக்கும் இதயத்தை தந்தான் - தந்தையாக
எப்பொழுதும் உடனிருக்க வேண்டினேன்
கருவறை தோழனை தந்தான் - அண்ணனாக
இவைஅனைத்தும் இழந்தேன் காதலில் விழுந்ததால்
காதலில் வென்று அனைத்தும் இழந்த நான்...