அர்த்தமுள்ள புத்தகம்
நயனங்களின் சலனங்களில்
ராகங்கள் பெருகும்
அந்த ராகங்களின் இனிமைகள்
இதழ்களின் மௌனத்தில்
புத்தகமாக விரியும்
அந்தப் புத்தகத்தை பிரித்துப் பார்க்கும்
பலரில் சிலருக்கே
அதன் அர்த்தங்கள் புரியும்.
~~~கல்பனா பாரதி~~~
நயனங்களின் சலனங்களில்
ராகங்கள் பெருகும்
அந்த ராகங்களின் இனிமைகள்
இதழ்களின் மௌனத்தில்
புத்தகமாக விரியும்
அந்தப் புத்தகத்தை பிரித்துப் பார்க்கும்
பலரில் சிலருக்கே
அதன் அர்த்தங்கள் புரியும்.
~~~கல்பனா பாரதி~~~