கடைசி மோதல்
தகுதி அறிந்து
மோதவேண்டும் ...
தத்துவத்தை
"விளக்கி"
சொன்னது ...
தீ குச்சி..!
தகுதி அறிந்து
மோதவேண்டும் ...
தத்துவத்தை
"விளக்கி"
சொன்னது ...
தீ குச்சி..!