காலமும் காதலர் தினமும்
காதலர் தினம் வருகிறது ,
சோகங்கள் கலைகிறது,
இதயங்கள் மிதமாய் துடிக்கிறது,
இயற்கை வண்ணம் பொழிகிறது,
பலநாள் சந்திப்பில் எட்டாத பாசம் இந்தத் திருநாளில் எட்டியது,
இவையாவும் "இறந்தகாலத்தில் எனக்கு நிகழ்ந்தவை".. ...................
கண்டுகொள்ள தொலைக்காச்சியில் பல படங்கள் இருக்க
உடுத்த புத்தம் புது புத்தாடைகள் இருக்க
பேசி விளையாட உறவு பந்தங்கள் பல இருக்க
அவளும் இல்லை அவளது காதலும் இல்லையே
இவையாவும் இந்த "நிகழ்காலத்தில் எனக்கு நிகழ்ந்தவை"''..............
"உன் அன்பை என்னால் மறக்கவும் முடியாது
வெறுக்கவும் முடியாது ....."
" நி என்னை துளைத்தபோதும் வெறுத்தபோதும் என் மனம் உன்னையே தேடுகிறதே!
நி என்னை மீண்டும் தொடருவாய் என்ற நம்பிக்கையில் அல்ல
நான் உன்னை என்றும் தொடருவேன் என்ற நம்பிக்கையில் .................."
BY
J.MUNOFAR HUSSAIN