காகிதமே

உணர்வுகள் இல்லா இடத்தில்,
அது கவிதையானாலும்
வெற்றுக் காகிதம் தான்...

- ஜனனி ராஜாராம் -

எழுதியவர் : ஜனனி ராஜாராம் (7-Feb-15, 6:48 pm)
Tanglish : kaagidhame
பார்வை : 82

மேலே