ஜனனி ராஜாராம் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜனனி ராஜாராம் |
இடம் | : மலேசியா |
பிறந்த தேதி | : 02-Oct-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 137 |
புள்ளி | : 78 |
தமிழை சுவாசிக்கும் சாதகப் பறவை நான்..
அவன் என்னை ( செ )மெல்லமாய்
வருடினான்..
நிறைய முத்தங்களும்
தந்தான்...
ஊடலுக்குப் பின்னான
எங்களின்
கூடலில் துளியேனும்
காமமில்லை.....
அவன் என்னை ( செ )மெல்லமாய்
வருடினான்..
நிறைய முத்தங்களும்
தந்தான்...
ஊடலுக்குப் பின்னான
எங்களின்
கூடலில் துளியேனும்
காமமில்லை.....
வாசலில் உணவிட்டும் ஏன் கை வைத்தாய் என்னுணவில்...
அதை உன் காதலிக்குப் பரிசளிக்க கொண்டு செல்லும் சிற்றெறும்பே!
உன்னால் உன்னெடைக்கு மேல் சுமக்க முடியுமென்ற தலை கணமா? தலையில் கணமா?
உணர்வுகள் இல்லா இடத்தில்,
அது கவிதையானாலும்
வெற்றுக் காகிதம் தான்...
- ஜனனி ராஜாராம் -
எங்கே போகிறேன் என
தெரியவில்லை..
பயணம் புதிதா ?
பாதை புதிதா ?
எதுவும் தெரியவில்லை...
தொலைந்து விடுவேனா ? எங்கேயாவது
தொலைந்து தான் போவேனா ?
ஒருவேளை தொலைத்து விட்டேனோ ?
அதைத் தேடித்தான் போகிறேனா ?
அட , என்ன இது
எதுவும் புரியவில்லையே..
இன்னும் போய்க் கொண்டுதான்
இருக்கிறேன்..
இதோ இந்த மரத்தை கடந்து போகிறேன்..
அதோ அந்த மரத்தையும் கடந்து போவேன்..
ஆனால் ,
போய்ச் சேரும் இடம் மட்டும்
இன்னும் மர்மம் தான்..
பூலோக வாழ்வை துறந்து
மாயலோகம் தான் செல்கிறேனோ ?????
எங்கே போகிறேன் என
தெரியவில்லை..
பயணம் புதிதா ?
பாதை புதிதா ?
எதுவும் தெரியவில்லை...
தொலைந்து விடுவேனா ? எங்கேயாவது
தொலைந்து தான் போவேனா ?
ஒருவேளை தொலைத்து விட்டேனோ ?
அதைத் தேடித்தான் போகிறேனா ?
அட , என்ன இது
எதுவும் புரியவில்லையே..
இன்னும் போய்க் கொண்டுதான்
இருக்கிறேன்..
இதோ இந்த மரத்தை கடந்து போகிறேன்..
அதோ அந்த மரத்தையும் கடந்து போவேன்..
ஆனால் ,
போய்ச் சேரும் இடம் மட்டும்
இன்னும் மர்மம் தான்..
பூலோக வாழ்வை துறந்து
மாயலோகம் தான் செல்கிறேனோ ?????
நினைக்கையில் தித்திக்கிறது.. அந்த
நிமிடங்கள் , நேரங்களை
நினைக்கையில் தித்திக்கிறது,
நிதானமிழந்த நொடிகள் யாவும்
நினைவில் இருக்கிறது..
நீயும் நானும்
நீண்ட நேரம் பேசி கழித்த
நீள இரவுகள் நெஞ்சின்
ஓரத்தில் இனிக்கிறது...
நாமிருவரும் ஒன்றாய் ஒரு
நாள் ,
நடைப் பயணம் போகும் போது, எதிரே
நின்றவளை நீ பார்க்காமல் போனபோது,
"நல்லா இருக்குல அந்த பொண்ணு" என
நக்கலாய் கேட்ட போது, கோபமாய்
நீ பார்த்த பார்வையை இப்போதும்
நினைத்தாலும் தித்திக்கிறது.. உனக்கு
நினைவிருக்கும் என நினைக்கிறேன்..
நான் அடம் பிடித்து ,
நீ வாங்கித் தந்த பனிக்கூழை
நிதானமின்றி நான் பிரிக்க அதுவும்
நிதானமிழந்து க
உணர்வுகள் இல்லா இடத்தில்,
அது கவிதையானாலும்
வெற்றுக் காகிதம் தான்...
- ஜனனி ராஜாராம் -
"மாதா பிதா குரு தெய்வம்"
முதலிரண்டில் இருப்பவர்களுக்குக் கொடுக்காத மரியாதையை அடுத்திரண்டில் இருப்பவருக்கு கொடுப்பது சாலச் சிறந்ததோ ?
அது ஏற்புடையதா ? புரியவில்லை எனக்கு. பணம் பத்தும் செய்யும் என்றார்கள். இங்கே கோடி அல்லவா செய்கிறது ? வெற்று காகிதம் அன்னையின் உதிரத்திற்கு ஈடாகுமா ? இல்லை தந்தையின் வியர்வைக்கு ஈடாகுமா ? முன்பெல்லாம் மிட்டாய் வாங்கக்கூட பணம் கேட்கும் பிள்ளைகள் , இன்று தானே சம்பாதிக்கத் தொடங்கியப்பின் பெற்றோர்களை கேட்டா அனைத்தையும் செய்கிறார்கள் ?
மிட்டாய் என்ன ? மின்சாரத்த (...)
காலையில் சோளத்தை எனக்கு கொடுத்தான்,
மாலையில் சோற்றுக்கு அருகில் நான்.
இப்படிக்கு காலை சேவல்.
சிறிது சிந்திக்க கல்லில் அமர்ந்தேன்,
சிலையாக செதுக்கி விட்டான் அதே கல்லில்.
பசியோடு வயிறு சாப்பிட கைகளைத் தயார்படுத்தியது,
பசியாறி முடித்த என் கண்கள்...