கணவா உன்னிடம் சிறு வேண்டுகோள்
உயிர் இருக்கும் மட்டும்
உன் இதயக்கூட்டில்
என்னை சிறை பிடிப்பாய்!
உயிர் போன பின்னும்
உன் எண்ணத்திலே
என் சிலை வடிப்பாய் !
உயிர் இருக்கும் மட்டும்
உன் இதயக்கூட்டில்
என்னை சிறை பிடிப்பாய்!
உயிர் போன பின்னும்
உன் எண்ணத்திலே
என் சிலை வடிப்பாய் !