காதல்

"இடம் வாங்க வருவேன்
இந்த உலகத்தில் அல்ல உன் உள்ளத்தில் "..........

"மறைத்தேனடி உன் பார்வை என் மேல் பட்டதும்
என் உயிரே உன் பார்வையில் உறங்கியதை மட்டும்"...............


"உன் மேல் கொண்ட பாசம்
என் மூச்சில் கலந்த சுவாசம்
உன் பாசமோ குறைந்தால்
என் சுவாசம் கலைந்துவிடுமடி".............

"மிகப் பெரிய தீப் பந்தம்கூட மறுநொடியில் அணைந்துப் போகும்
"உன் கண்ணீர் " துளியோ பட்டால்""""""""""""

"உன்னை பார்க்கும்போது என் இதயம் துளைந்துப் போனது
அதை மீண்டும் உன் நினைவுதான் எனக்கு எடுத்துக் கொடுத்தது"

""""கண்கள் இல்லாத மனிதனுக்குள்ளும் காதல் வாரக் காரணம்???
"பெண்கல்தானடா"

"மறைந்த என் கண்ணீர் துளியில்கூட
உன் நினைவுகள் மறைந்த்துவிடாது
மீண்டும் முளைத்ததுதான் விடும்
எங்கோ ஒரு மூலையில் பூச்செடியாக """""""""""""""""""


BY


J.MUNOFAR HUSSAIN
1ST YEAR CIVIL DEPARTMENT
VTHT
AVADI
CHENNAI.............

எழுதியவர் : J.MUNOFAR HUSSAIN (8-Feb-15, 7:17 pm)
Tanglish : kaadhal
பார்வை : 108

மேலே