அப்பாவுக்கு அஞ்சலி

நீ போட்ட பாதையில்
என்றும் தடம் மாறாமல்
எனது பயணங்கள்
இனிதே தொடர்ந்த வண்ணம்
உன் பிரிவு சுமையை சுமந்தப் படி...!

மறக்க முடியாத மா மனிதனே !
உன் இறப்பு எனக்கு
என் பிறப்பையே நிராகரிக்கின்றது !

எழுதியவர் : இரா.மணிமாறன் (9-Feb-15, 8:06 pm)
Tanglish : appavukku anjali
பார்வை : 576

மேலே