என் உயிர் தோழியே!!!

பொய் உலகில் எனக்கு ஓர் உண்மை தோழி
நான் சிந்தும் கண்ணீருக்கு ஓர் மருந்து அவள்
பொய்யான உலகமும் மெய்யா தெரியும்
அவள் அரவணைப்பில்.....
பொய்மையெல்லாம் எங்குள்ளதோ அங்கெல்லாம்
என் நினைவில் தோன்றுவது அவள் நினைவுகள்...

என் கனவுத் தோழியே நம் நட்பின் மெய்யன்பு இது தானா.....

எழுதியவர் : நளினி (21-Apr-11, 8:32 pm)
சேர்த்தது : Naliny
பார்வை : 858

மேலே